Sriman Narayaneeyam - Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம் (ச்லோகம் 208)
Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம்
பராத்ம பூதோSபி பரோபதேசம் குர்வந் பவாந் ஸர்வ நிரஸ்ய மாந: விகாரஹீனோ விசசார க்ருத்ஸ்நாம் மஹீமஹீநாத்மரஸாபிலீன: பராத்மபூத: அபி பரோபதேசம் குர்வந் பவாந் ஸர்வ நிரஸ்ய மாந: விகார ஹீந: விசசார க்ருத்ஸ்நாம் மஹீம் அஹீந ஆத்மரஸ அபிலீன: परात्मभूतोऽपि परोपदेशं कुर्वन् भवन् सर्वनिरस्यमानः । विकारहीनो विचचार कृत्स्नां महीमहीनात्मरसाभिलीनः
குருவாயூரப்பா! நீ அனைத்து ஆத்மாக்களின் ரூபமாக இருந்தபோதிலும் (ரிஷப தேவராக) அனைவருக்கும் உபதேசம் செய்து வந்தாய். நீ பித்தன் போன்று திரிவதைக் கண்ட மக்கள் உன்னை அவமானப்படுத்தினாலும் நீ எந்தவிதமான மாற்றமும் அடையாமல் ஆனந்தமாகத் திரிந்து வந்தாய்.