Sriman Narayaneeyam - Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம் (ச்லோகம் 207)
Dasaka 20 - ரிஷபதேவர் சரிதம்
உக்த்வா ஸுதேப்யோSத முநீந்த்ரமத்யே விரக்தி பக்த்யாந்வித முக்திமார்க்கம் ஸ்வயம் கத: பாரமஹம்ஸ்ய வ்ருத்திம் அதா ஜடோந்மத்த பிசாசசர்யாம் உக்த்வா ஸுதேப்ய: அத முநீந்த்ர மத்யே விரக்தி பக்தி அந்வித முக்தி மார்க்கம் ஸ்வயம் கத: பாரமஹம்ஸ்ய வ்ருத்திம் அதா ஜட உந்மத்த பிசாச சர்யாம் उक्त्वा सुतेभ्योऽथ मुनीन्द्रमध्ये विरक्तिभक्त्यन्वितमुक्तिमार्गम् । स्वयं गतः पारमहंस्यवृत्तिमधा जडोन्मत्तपिशाचचर्याम्
குருவாயூரப்பா! முனிவர்கள் கூடியுள்ள சபையில் உனது புத்திரர்களுக்கு (ரிஷபரான நீ) வைராக்யமும் பக்தியும் நிறைந்த முக்தி மார்க்கத்தை உபதேசம் செய்தாய் அல்லவா? அதன் பின்னர் முனிவர்கள் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு பித்தன், மூடன் போல் உலவி வந்தாய் அல்லவா?