Sriman Narayaneeyam - Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள் (ச்லோகம் 199)

Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள்

அவாப்ய தக்ஷம் ச ஸுதம் க்ருதாத்வரா: ப்ரசேதஸோ நாரதலப்த்யா தியா அவாபுராநந்தபதம் ததாவித: த்வமீச வாதாலயநாத பாஹி மாம் அவாப்ய தக்ஷம் ச ஸுதம் க்ருத அத்வரா: ப்ரசேதஸ: நாரத லப்த்யா தியா அவாபு: ஆநந்த பதம் ததா வித: த்வம் ஈச வாதாலயநாத பாஹி மாம் अवाप्य दक्षं च सुतं कृताध्वराः प्रचेतसो नारदलब्धयाधिया । अवापुरानन्दपदं तथाविध – स्त्वमीश वातालयनाथ ! पाहिमाम्

குருவாயூரின் நாதனே! க்ருஷ்ணா! உனது வரத்தின்படி தக்ஷனைத் தங்கள் மகனாகப் பெற்றனர். பலவிதமான யாகங்களை இயற்றினர். நாரதர் மூலமாக கிடைக்கப்பெற்ற ஞான உபதேஸம் மூலமாக பெரும் ஆனந்தம் பெற்றனர். அந்த ஆனந்தம் நிலைத்து உள்ள இடமான பரமபதத்தை அடைந்தனர். இத்தனை பெருமை உடைய நீ என்னைக் காக்க வேண்டும்.***