Sriman Narayaneeyam - Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள் (ச்லோகம் 195)
Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள்
க்ருபா பலேநைவ புர: ப்ரசேதஸாம் ப்ரகாசமாகா: பதகேந்த்ரவாஹன: விராஜி சக்ராதி வராயுதம்சுபி: புஜாபிரஷ்டாபிருதஞ்சித த்யுதி: க்ருபா பலேந ஏவ புர: ப்ரசேதஸாம் ப்ரகாசம் ஆகா: பதகேந்த்ர வாஹன: விராஜி சக்ர ஆதி வர ஆயுத அம்சுபி: புஜாபி: அஷ்டாபி: உதஞ்சித த்யுதி कृपाबलेनैव पुरः प्रचेतसां प्रकाशमागाः पतगेन्द्रवाहनः । विराजि चक्रादिवरायुधांशुभिः भुजाभिरष्टाभिरुदञ्चितद्युतिः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது கருணையுடன் கருடனை வாகனமாக உடையவனும், சக்கரம் முதலான பல ஆயுதங்களின் ஒளியால் நன்கு விளங்கும் எட்டுத் திருக்கரங்களுடன் எங்கும் ஒளி வீசுபவனும் ஆகிய நீ அவர்களுக்குக் காட்சி அளித்தாய் அல்லவா?