Sriman Narayaneeyam - Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள் (ச்லோகம் 194)
Dasaka 19 - ப்ராசீன பர்ஹிஸ் ஆகியோர் சரிதங்கள்
தபோபிரேஷாமதிமாத்ர வர்திபி: ஸ யஜ்ஞ ஹிம்ஸா நிரதோSபி பாவித: பிதாSபி தேஷாம் க்ருஹயாத் நாரத ப்ரதர்சிதாத்மா பவதாத்மதாம் யயௌ தபோபி: ஏஷாம் அதி மாத்ர வர்திபி: ஸ யஜ்ஞ ஹிம்ஸா நிரத: அபி பாவித: பிதா அபி தேஷாம் க்ருஹயாத் நாரத ப்ரதர்சித ஆத்மா பவத் ஆத்மதாம் யயௌ तपोभिरेषामतिमात्रवर्धिभिः स यज्ञहिंसानिरतोऽपि पावितः । पिताऽपि तेषां गृहयातनारद – प्रदर्शितात्मा भवदात्मतां ययौ
குருவாயூரப்பா! ப்ரசேதஸர்களின் தவ மகிமை மிகவும் அதிகமாக விருத்தி பெற்றது. இதனால் யாகங்களைக் கெடுத்தவனாக விளங்கிய அவர்களின் மூதாதையர்களில் ஒருவனான வேனன் புனிதத்தன்மை அடைந்தான். அவர்கள் தந்தையான ப்ராஸீனபர்ஹிஸ், தனது வீட்டிற்கு வந்த நாரதமுனிவர் மூலம் ஆத்ம உபதேசம் பெற்று, உன்னுடன் ஐக்கியமானார்.