Sriman Narayaneeyam - Dasaka 18 - ப்ருது அவதாரம் (ச்லோகம் 183)
Dasaka 18 - ப்ருது அவதாரம்
தந்நாசாத் கலஜந பீருகை: முநீந்த்ரை: தந்மாத்ரா சிரபரிரக்ஷிதே ததங்கே த்யக்தாகே பரிமதிதாததோருதண்டாத் தோர்தண்டே பரிமதிதே த்வமாவிராஸீ: தத் நாசாத் கலஜந பீருகை: முநீந்த்ரை: தத் மாத்ரா சிரபரிரக்ஷிதே ததங்கே த்யக்த அகே பரிமதிதாத் அத ஊருதண்டாத் தோர்தண்டே பரிமதிதே த்வம் ஆவிராஸீ: तन्नाशात्खलजनभीरुकैर्मुनीन्द्रै - स्तन्मात्रा चिरपरिरक्षिते तदङ्गे । त्यक्ताघे परिमथितादथोरुदण्डात् दोर्दण्डे परिमथिते त्वमाविरासीः
குருவாயூரப்பா! தங்கள் சாபத்தால் வேனன் இறந்ததும் அவன் நாட்டைச் சேர்ந்த மக்களை எண்ணிய முனிவர்கள் பயந்தனர். வேனனின் தாய் அவனது உடலைப் பல நாட்கள் அப்படியே வைத்திருந்தாள். அவனது பாவங்களை நீக்குமாறு அவள் முனிவர்களிடம் வேண்டினான். அவர்கள் அவனது தொடையைக் கடைந்தனர். இதனால் அவன் பாவங்கள் நீங்கின. அப்போது அவன் கைகளில் இருந்து நீ தோன்றினாய்.