Sriman Narayaneeyam - Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம் (ச்லோகம் 146)
Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம்
சத வர்ஷமத வ்யதீத்ய ஸோSயம் நவ கந்யா: ஸமவாப்ய தந்யரூபா: வநயாந ஸமுத்யதோSபி காந்தா ஹிதக்ருத் த்வஜ்ஜநநோத் ஸுக: ந்யவாத்ஸீத் சத வர்ஷம் அத வ்யதீத்ய ஸ: அயம் நவ கந்யா: ஸமவாப்ய தந்ய ரூபா: வந யாந ஸமுத்யத: அபி காந்தா ஹித க்ருத் த்வத் ஜநந உத்ஸுக: ந்யவாத்ஸீத் शतवर्षमथ व्यतीत्य सोऽयं नव कन्यास्समवाप्य धन्यरूपाः । वनयानसमुद्यतोऽपि कान्ताहितकृत्त्वज्जननोत्सुको न्यवात्सीत्
குருவாயூரப்பா! கர்த்தமர் நூறு ஆண்டுகள் கழித்தார். மிகவும் அழகான தோற்றம் உடைய ஒன்பது பெண்களைப் பெற்றார். அதன் பிறகு துறவறம் மேற்கொண்டு காட்டிற்குச் செல்ல விருப்பம் கொண்டார். இப்படி எண்ணம் கொண்டபோதிலும் தன்னுடைய மனைவிக்கு துணையாக இருக்கவும், உன்னுடைய கபில அவதாரம் நிகழவும் அவர் மன விருப்பம் கொண்டு அங்கேயே தொடர்ந்து வசித்தார்.