Sriman Narayaneeyam - Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம் (ச்லோகம் 144)

Dasaka 14 - ஸ்ரீகபில அவதாரம்

மநுநோபஹ்ருதாம் ச தேவஹூதிம் தருணீ ரத்நமவாப்ய கர்த்தமோSஸௌ பவதர்ச்சநநிர்வ்ருதோSபி தஸ்யாம் த்ருடசுச்ரூஷணயா ததௌ ப்ரஸாதம் மநுநா உபஹ்ருதாம் ச தேவஹூதிம் தருணீ ரத்நம் அவாப்ய கர்த்தம: அஸௌ பவத் அர்ச்சந நிர்வ்ருத: அபி தஸ்யாம் த்ருட சுச்ரூஷணயா ததௌ ப்ரஸாதம் मनुनोपहृतां च देवहूतिं तरुणीरत्नमवाप्य कर्दमोऽसौ । भवदर्चननिर्वृतोऽपि तस्यां दृढशुश्रूषणया दधौ प्रसादम्

குருவாயூரப்பா! கர்த்தமர், மநுவால் அழைத்து வரப்பட்ட அவனுடைய பெண் என்னும் இரத்தினத்தை மணந்து கொண்டார். அவர் உனக்குத் தொண்டுகள் புரிவதிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தார் என்றாலும், தனது மனைவியின் அன்பான பணிவிடைகள் மூலம் அவளிடத்தில் மிக்க அன்பு கொண்டார்.