Sriman Narayaneeyam - Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம் (ச்லோகம் 124)

Dasaka 12 - ஸ்ரீவராஹ அவதாரம்

தம் தே நிநாதமுபகர்ண்ய ஜநஸ்தப: ஸ்தா: ஸத்யஸ்திதாச்ச முநயோ நுநுபுர்பவந்தம் தத்ஸ்தோத்ர ஹர்ஷுலமநா: பரிணத்ய பூய: தோயாசயம் விபுலமூர்த்திரவாதரஸ்த்வம் தம் தே நிநாதம உபகர்ண்ய ஜநஸ்தப: ஸ்தா: ஸத்ய ஸ்திதாச்ச முநயோ நுநுபு: பவந்தம் தத் ஸ்தோத்ர ஹர்ஷுல மநா: பரிணத்ய பூய: தோயாசயம் விபுல மூர்த்தி: அவாதர: த்வம் तं ते निनादमुपकर्ण्य जनस्तपस्थाः सत्यस्थिताश्च मुनयो नुनुवुर्भवन्तम् । तत्स्तोत्रहर्षुलमनाः परिणद्य भूय - स्तोयाशयं विपुलमूर्तिरवातरस्त्वम्

குருவாயூரப்பா! இப்படியான உனது கர்ஜனையைக் கேட்ட ஜநலோகம், தபோலோகம், ஸத்யலோகம் ஆகியவற்றில் உள்ள முனிவர்கள் உன்னை த்யானித்து வணங்கினர். நீ அவர்களுடைய த்யானத்தினால் மனம் மகிழ்வு கொண்டாய். அதனால் மேலும் பெரிதாக வளர்ந்து கர்ஜனை செய்து கொண்டே கடலில் இறங்கினாய் அல்லவா?