Sriman Narayaneeyam - Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல் (ச்லோகம் 116)
Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல்
ஹிரண்ய பூர்வ: கசிபு: கிலைக: பரோ ஹிரண்யாக்ஷ: இதி ப்ரதீத: உபௌ பவந்நாதமசேஷலோகம் ருஷா ந்யருந்தாம் நிஜவாஸனாந்தௌ ஹிரண்ய பூர்வ: கசிபு: கில ஏக: பர: ஹிரண்யாக்ஷ: இதி ப்ரதீத: உபௌ பவத் நாதம் அசேஷ லோகம் ருஷா ந்யருந்தாம் நிஜ வாஸநா அந்தௌ हिरण्यपूर्वः कशिपुः किलैकः पुरो हिरण्याक्ष इति प्रतीतः । उभौ भवन्नाथमशेषलोकं रुषा न्यरुन्धां निजवासनान्धौ
குருவாயூரப்பா! அவர்கள் இருவரும் “ஹிரண்ய” என்ற பதத்தை முதலில் உடைய கசிபு (ஹிரண்யகசிபு) என்றும், ஹிரண்யாக்ஷன் என்றும் பெயர் பெற்றனர். இவர்கள் தங்களது அசுரப்பிறப்பால் தங்கள் அறிவை இழந்து, உன்னை நாயகனாகக் கொண்டிருந்த அனைத்து உலகங்களையும் தங்கள் கோபத்தினால் அழிக்கத் தொடங்கினார்கள் அல்லவா?