Sriman Narayaneeyam - Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல் (ச்லோகம் 110)
Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல்
மநோஜ்ஞநைச்ச்ரேயஸ காநநாத்யை; அநேக வாபி மணிமந்திரைச்ச அநோபமம் தம் பவதோ நிகேதம் முநீச்வரா: ப்ராபுரதீதகக்ஷ்யா: மநோஜ்ஞ நைச்ச்ரேயஸ காநந ஆத்யை; அநேக வாபி மணிமந்திரைச்ச அநோபமம் தம் பவத: நிகேதம் முநீச்வரா: ப்ராபு: அதீத கக்ஷ்யா: मनोज्ञनौश्रेयसकाननाद्यै – रनेकवापमिणिमन्दिरैश्च । अनोपमं तं भवतो निकेतं मुनीश्वराः प्रापुरतीतकक्ष्याः
குருவாயூரப்பா! அந்த முனிவர்கள், ஸ்ரீவைகுண்டத்தின் ஆறு கோட்டை வாசல்களைக் கடந்தனர்; தொடர்ந்து நைச்ரேயஸம் என்ற தோட்டத்தைக் கடந்தனர். அடுத்து பலவிதமான குளங்கள், இரத்தினகற்கள் பதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவை சூழ நிற்கும் உனது ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தார்கள் அல்லவா?