Sriman Narayaneeyam - Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல் (ச்லோகம் 109)
Dasaka 11 - ஸநகர் முதலானோர் ஸ்ரீவைகுண்டம் செல்லுதல்
க்ரமேண ஸர்கே பரிவர்த்தமானே கதாபி திவ்யா: ஸநகாதயஸ்தே பவத் விலோகாய விகுண்ட லோகம் ப்ரதிபேதிரே மாருத மந்திரேச க்ரமேண ஸர்கே பரிவர்த்தமானே கதா அபி திவ்யா: ஸநகாதய: தே பவத் விலோகய விகுண்ட லோகம் ப்ரதிபேதிரே மாருத மந்திரேச क्रमेण सर्गे परिवर्धमाने कदापि दिव्यास्सनकादयस्ते । भवद्विलोकाय विकुण्ठलोकं प्रपेदिरे मारुतमन्दिरेश !
குருவாயூரப்பா! ஸ்ருஷ்டியானது நல்லபடியாக நடந்து வந்தது. அப்போது ஒருமுறை, தெய்வீகமான ஸநகர் போன்றவர்கள் உன்னைக் கண்டு, உன்னை வணங்க ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்தனர் (விளக்கம் காண்க).
ஸ்ரீமத்பாகவதத்தின் மூன்றாம் ஸ்கந்தத்தின் 15, 16 மற்றும் 17ஆம் அத்யாயங்கள், இந்த தசகத்தில் கூறப்பட்டுள்ளது.