Sriman Narayaneeyam - Dasaka 10 - பலவிதமான படைப்புகள் (ச்லோகம் 101)

Dasaka 10 - பலவிதமான படைப்புகள்

தாவத் ஸஸர்ஜ மனஸா ஸநகம் ஸநந்தம் பூய: ஸநாதந முநிம் ச ஸநத்குமாரம் தே ஸ்ருஷ்டி கர்மணி து தேந நியுஜ்மானா: த்வத் பாத பக்தி ரஸிகா ஜக்ருஹுர்ந வாணீம் தாவத் ஸஸர்ஜ மநஸா ஸநகம் ஸநந்தம் பூய: ஸநாதந முநிம் ச ஸநத்குமாரம் தே ஸ்ருஷ்டி கர்மணி து தேந நியுஜ்மானா: த்வத் பாத பக்தி ரஸிகா ஜக்ருஹு: ந வாணீம் तावत्ससर्ज मनसा सनकं सनन्दं भूयंस्सनातनमुनिञ्च सनत्कुमारम् । ते सृष्टिकर्मणि तु तेन नियुज्यमाना - स्त्वत्पादभक्तिरसिका जगृहुर्न वाणीम्

குருவாயூரப்பா! அதன் பிறகு ப்ரும்மா தனது மனதினால் ஸநகர், ஸநந்தர், ஸநாதநர், ஸநத்குமாரர் ஆகியோரைப் படைத்தான். அவர்கள் நால்வரையும் படைக்கும் தொழிலில் ஈடுபடுமாறு ப்ரும்மா கூறினான். ஆனால் உனது பாதங்களில் பக்தியுடன் மூழ்கிய அவர்கள் ப்ரும்மாவின் சொல்லை ஏற்கவில்லை.