Sriman Narayaneeyam - Dasaka 10 - பலவிதமான படைப்புகள் (ச்லோகம் 99)
Dasaka 10 - பலவிதமான படைப்புகள்
வைகுண்ட வர்த்தித பலோSத பவத் ப்ரஸாதாத் அம்போஜயோநிரஸ்ருஜத் கில ஜீவதேஹாந் ஸ்தாஸ்நூநி பூருஹமயானி ததா திரச்சாம் ஜாதிம் மநுஷ்ய நிவஹானபி தேவபேதாந் வைகுண்ட வர்த்தித பல: அத பவத் ப்ரஸாதாத் அம்போஜயோநி: அஸ்ருஜத் கில ஜீவதேஹாந் ஸ்தாநூநி பூருஹ்மயானி ததா திரச்சாம் ஜாதிம் மநுஷ்ய நிவஹான் அபி தேவபேதாந் वैकुण्ठ ! वर्धितबलोऽथ भवत्प्रसादा - दम्भोजयोनिरसृजत्किल जीवदेहान् । स्थास्नूनि भूरुहमयानि तथा तिरश्चां जातिर्मनुष्यनिवहानपि देवभेदान्
ஸ்ரீவைகுண்டநாதனே! குருவாயூரப்பா! உன்னுடைய கடாக்ஷம் பெற்ற ப்ரும்மா, மேலும் பலம் பெற்றான். அதன் பின்னர் மரம், செடி, கொடி, ஆகிய தாவரங்களையும், மிருகம், பறவை போன்றவற்றையும், மனிதர்களையும், தேவர்களையும் படைத்தான்.
ஸ்ரீமத்பாகவதத்தின் மூன்றாம் ஸ்கந்தம், அத்யாயங்கள் 10, 11 மற்றும் 12 ஆகியவை இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளது.