Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 88)
Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்ம கல்பே த்வமித்தமுத்தாபித பத்மயோநி: அனந்த பூமா மம ரோக ராசிம் நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ அஸ்மிந் பராத்மந் நநு பாத்ம கல்பே த்வம் இத்தம் உத்தாபித பத்மயோநி: அனந்த பூமா மம ரோக ராசிம் நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ अस्मिन् परात्मन् ! ननु पद्मकल्पे त्वमित्थमुत्थापितपद्मयोनिः । अनन्तभूमा मम रोगराशिं निरुन्धि वातालयवास ! विष्णो
குருவாயூரில் என்றும் வாஸம் செய்பவனே! விஷ்ணுவே! இப்படியாக, பாத்ம கல்பத்தில் ப்ரும்மாவை நீ படைத்தாய். அளவில்லாத பெருமைகளை உடைய நீ என்னுடைய நோய்கள் அனைத்தையும் நீக்க வேண்டும்.***