Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 86)

Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்

ததேததம்போருஹ குட்மலம் தே கலேபராத் தோய பதே ப்ரரூடம் பஹிர்நிரீதம் பரித: ஸ்புரத்பி: ஸ்வதாமபிர்த்வாந்தமலம் ந்யக்ருந்தத் தத் ஏதத் அம்போருஹ குட்மலம் தே கலேபராத் தோய பதே ப்ரரூடம் பஹி: நிரீதம் பரித: ஸ்புரத்பி: ஸ்வதாமபி: த்வாந்தம் அலம் ந்யக்ருந்தத் तदेतदंभोरुह कुड्मलं ते कलेबरात्तोयपथे प्ररूढम् । बहिर्निरीतं परितः स्फुरद्भिः स्वधामभिर्ध्वान्तमलं न्यकृन्तत्

குருவாயூரப்பா! அந்த தாமரை மொட்டானது, உனது திருமேனியிலிருந்து தோன்றி, நீரின் மேல் வளர்ந்து, தன்னுடைய ஒளியை அனைத்து இடங்களிலும் பரப்பி, எங்கும் இருந்த இருளை நீக்கியது. இப்படியாக ப்ரளய இருள் நீங்கியது.