Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 85)

Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்

ததஸ்த்வதீயாதயி நாபிரந்த்ராத் உதஞ்சிதம் கிஞ்சன திவ்ய பத்மம் நிலீன நிச்சேஷ பதார்த்த மாலா ஸம்க்ஷேப ரூபம் முகுலாய மாநம் தத: த்வதீயாத் அயி நாபி: அந்த்ராத் உதஞ்சிதம் கிஞ்சன திவ்ய பத்மம் நிலீன நிச்சேஷ பதார்த்த மாலா ஸம்க்ஷேப ரூபம் முகுலாய மாநம் ततस्त्वदीयादयि नाभिरन्ध्रा - दुदञ्चितं किञ्चन दिव्यपद्मम् । निलीननिश्शेषपदार्थमाला - सङ्क्षेपरूपं मुकुलायमानम्

பகவானே! குருவாயூரப்பா! இப்படியான உனது பார்வைக்குப் பின்னர், உன்னுடைய கொப்பூழிலிருந்து ஓர் அழகான தாமரை மொட்டு வெளித் தோன்றியது. அந்த மொட்டில்தான் அனைத்து உலகங்களும், அவற்றில் உள்ளவையும், ஸூக்ஷ்ம ரூபத்தில் மறைந்திருந்தன.