Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 82)

Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்

காலாக்ய சக்திம் ப்ரளயாவஸானே ப்ரபோதயேத்யாதிசதா கிலாதௌ த்வயா ப்ரஸுப்தம் பரிஸுப்த சக்தி வ்ரஜேன தத்ராகில ஜீவதாம்நா காலாக்ய சக்திம் ப்ரளய அவஸானே ப்ரபோதய இதி ஆதி சதா கில ஆதௌ த்வயா ப்ரஸுப்தம் பரிஸுப்த சக்தி வ்ரஜேன தத்ர அகில ஜீவதாம்நா कालाख्यशक्तिं प्रलयावसाने प्रबोधयेत्यादिशता किलादौ । त्वया प्रसुप्तं परिसुप्तशक्ति - व्रजेन तत्राखिलजीवधाम्ना

குருவாயூரப்பா! உன்னிடம் பலவகையான சக்திகளும், ஜீவன்களும் ப்ரளய காலத்தின்போது ஒடுங்கியிருந்தன. அவற்றில் உள்ள காலம் என்னும் சக்தியிடம், “ப்ரளயம் முடிந்த பின்னர் என்னை எழுப்புவாயாக!”, என்று நீ கட்டளை இட்டு, ஆதிசேஷன் மீது நித்திரை கொண்டிருந்தாய்.