Sriman Narayaneeyam - Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும் (ச்லோகம் 81)

Dasaka 8 - ப்ரளய காலமும் ஸ்ருஷ்டியும்

தவைவ வேஷ பணிராஜி சேஷே ஜலைகசேஷே புவனே ஸ்மசேஷே ஆனந்த ஸாந்த்ரானுபவ ஸ்வரூப: ஸ்வயோக நித்ரா பரிமுத்ரிதாத்மா தவ ஏவ வேஷ பணிராஜி சேஷே ஜல ஏக சேஷே புவனே ஸ்ம சேஷே ஆனந்த ஸாந்த்ர அனுபவ ஸ்வரூப: ஸ்வயோக நித்ரா பரிமுத்ரித ஆத்மா तवैव वेषे फणिराज शेषे जलैकशेषे भुवने स्म शेषे । आनन्दसान्द्रानुभवस्वरूप - स्स्वयोगनिद्रापरिमुद्रितात्मा

குருவாயூரப்பா! அனைத்து லோகங்களும் ப்ரளய நீரில் மூழ்கி உள்ளபோது நீ உனது மற்றோர் அவதாரமான ஆதிசேஷன் மீது ஆனந்தமே உருவமாக யோக நித்திரையில் ஆழ்ந்து சயனித்திருந்தாய் அல்லவோ?