Sriman Narayaneeyam - Dasaka 7 - நான்முகனின் தோற்றம் (ச்லோகம் 69)
Dasaka 7 - நான்முகனின் தோற்றம்
மாயா யத்ர கதாபி நோ விகுருதே பாதே ஜகத்ப்யோ பஹி: சோக க்ரோத விமோஹ ஸாத்வ ஸமுகா பாவாஸ்து தூரம் கதா: ஸாந்த்ரானந்தஜரீ ச யத்ர பரமஜ்யோதி: ப்ரகாசாத்மகே தத் தே தாம விபாவிதம் விஜயதே வைகுண்ட ரூபம் விபோ மாயா யத்ர கதாபி நோ விகுருதே பாதே ஜகத்ப்யோ பஹி: சோக க்ரோத விமோஹ ஸாத்வ ஸமுகா பாவா: து தூரம் கதா: ஸாந்த்ரானந்தஜரீ ச யத்ர பரம ஜ்யோதி: ப்ரகாசாத்மகே தத் தே தாம விபாவிதம் விஜயதே வைகுண்ட ரூபம் விபோ माया यत्र कदापि नो विकुरुते भाते जगद्भ्यो बहिः शोकक्रोधविमोहसाध्वसमुखा भावास्तु दूरं गताः । सान्द्रानन्दझरी च यत्र परमज्योतिःप्रकाशात्मके तत् ते धाम विभावितं विजयते वैकुण्ठरूपं विभो
எங்கும் நிறைந்துள்ள குருவாயூரப்பா! அந்த லோகத்தில் மாயை என்பது இல்லை. அந்த லோகம் அனைத்து லோகங்களுக்கும் அப்பால் உள்ளது. அந்த லோகத்தில் துக்கம், கோபம், அஞ்ஞானம், பயம் ஆகியவை இல்லை. அந்த லோகம் மாறுபாடு அடையாமல் என்றும் ஒளி வீசிக்கொண்டு உள்ளது. அங்கு எப்போதும் ஆனந்தம் நிறைந்து உள்ளது. இப்படியான லோகமானது ஸ்ரீவைகுண்டம் ஆகும். இதனை நீ நான்முகனுக்குக் காண்பித்தாய்.