Sriman Narayaneeyam - Dasaka 6 - விராட் புருஷ உருவம் (ச்லோகம் 59)
Dasaka 6 - விராட் புருஷ உருவம்
த்வத் ப்ரஹ்மரந்தர பதமீச்வர விச்வகந்த சந்தாம்ஸி கேசவ கனாஸ்தவ கேசபாசா: உல்லாஸி சில்லியுகலம் த்ருஹிணஸ்ய கேஹம் பக்ஷ்மாணி ராத்ரி திவஸௌ ஸவிதா ச நேத்ரே த்வத் ப்ரஹ்மரந்தர பதம் ஈச்வர விச்வகந்த சந்தாம்ஸி கேசவ கனா: தவ கேசபாசா: உல்லாஸி சில்லி யுகலம் த்ருஹிணஸ்ய கேஹம் பக்ஷ்மாணி ராத்ரி திவஸௌ ஸவிதா ச நேத்ரே त्वद्ब्रह्मरन्ध्रपदमीश्वर ! विश्वकन्द ! छन्दांसि केशव ! घनास्तव केशपाशाः । उल्लासिचिल्लियुगळं दृहिणस्य गेहं पक्ष्माणि रात्रिदिवसौ सविता च नेत्रे
குருவாயூரப்பா! உனது தலை உச்சி (கபாலம்) என்பது வேதங்கள், அடியார் துயரை நீக்குபவனே (கேசவன்)! உனது தலைமுடிகள் மேகங்கள்; மிகவும் அழகான புருவங்கள் இரண்டும் ப்ரும்மாவின் வீடு; உனது இரு கண் இமைகள் இரவு மற்றும் பகல்; கண்களே சூரியன் ஆகும்.