Sriman Narayaneeyam - Dasaka 6 - விராட் புருஷ உருவம் (ச்லோகம் 56)

Dasaka 6 - விராட் புருஷ உருவம்

ஏவம் சதுர்தச ஜகந் மயதாம் கதஸ்ய பாதாலமீச தவ பாததலம் வதந்தி பாதோர்த்வ தேசமபி ரஸாதலம் தே குல்பத்வயம் கலு மஹாதலம் அத்புதாத்மந் ஏவம் சதுர்தச ஜகந் மயதாம் கதஸ்ய பாதாலம் ஈச தவ பாததலம் வதந்தி பாத ஊர்த்வ தேசம் அபி ரஸாதலம் தே குல்ப த்வயம் கலு மஹாதலம் அத்புதாத்மந் एवं चतुर्दशजगन्मयतां गतस्य पातालमीश तव पादतलं वदन्ति । पादोर्ध्वदेशमपि देव ! रसातलं ते गुल्फद्वयं खलु महातलमद्भुतात्मन्

குருவாயூரப்பா! ஈசனே! தேவர்களின் தேவனே! பதினான்கு லோகமாக ரூபம் கொண்ட விராட் புருஷனின் இரண்டு உள்ளங்கால்களும் பாதாளலோகம் என்றும், கால்களின் மேற்புறம் ரஸாதலம் என்றும், கணுக்கால்கள் மஹாதலம் என்றும் முனிவர்கள் கூறுகின்றனர் (பாதாளம், ரஸாதலம், மஹாதலம் ஆகியவை கீழ் லோகங்கள்).