Sriman Narayaneeyam - Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி (ச்லோகம் 52)

Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி

பூமந் மாநஸ புத்யஹம் க்ருதிமிலச் சித்தாக்ய வ்ருத்யந்விதம் தச்சாந்த:கரணம் விபோ தவ பலாத் ஸத்வாம்ச ஏவ அஸ்ருஜத் ஜாதஸ்தைஜஸதோ தசேந்த்ரிய கணஸ்தத்தாமஸாம்சாத்புந: தந்மாத்ரம் நபஸோ மருத்புரபதே சப்தோSஜநி த்வத் பலாத் பூமந் மாநஸ புத்தி அஹம்க்ருதி மிலத் சித்தாக்ய வ்ருத்தி அந்விதம் தத் ச அந்த:கரணம் விபோ தவ பலாத் ஸத்வாம்ச ஏவ அஸ்ருஜத் ஜாத: தைஜஸத: தசேந்த்ரிய கண: தத் தாமஸ அம்சாத் புந: தந்மாத்ரம் நபஸோ மருத்புரபதே சப்த: அஜநி த்வத் பலாத் भूमन् मानसबुद्ध्यहंकृतिमिलच्चित्ताख्यवृत्यन्वितं तच्चान्तःकरणं विभो तव बलात् सत्वांश एवासृजत् । जातस्तैजसतो दशेन्द्रियगणस्तत्तामसांशात्पुन - स्तन्मात्रं नभसो मरुत्पुरपते शब्दोऽजनि त्वद्बलात्

அனைத்து இடங்களிலும் விளங்கி நிற்கும் குருவாயூரப்பனே! உன்னுடைய ஆணைக்கு இணங்க ஸாத்விக அஹங்காரம் என்பது மனம், புத்தி, அஹங்காரம் என்பவை இணைந்த சித்தம் என்பதைப் படைத்தது. ராஜஸ அஹங்காரம் என்பது பத்து இந்த்ரியங்களை உண்டாக்கியது. எஞ்சியுள்ள தாமஸ அஹங்காரம் என்பது ஆகாசத்தின் ஸூக்ஷ்மமாக உள்ள சப்தத்தை உண்டாக்கியது.