Sriman Narayaneeyam - Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி (ச்லோகம் 50)
Dasaka 5 - விராட் புருஷ உற்பத்தி
தத்ராஸௌ த்ரிகுணாத்மகோSபி ச மஹாந் ஸத்வப்ரதாந: ஸ்வயம் ஜீவேSஸ்மிந் கலு நிர்விகல்பமஹமித்யுத்போத நிஷ்பாதக: சக்ரேSஸ்மிந் ஸவிகல்ப போதகமஹந்தத்வம் மஹாந் கல்வஸௌ ஸம்புஷ்டம் த்ரிகுணைஸ்தமோSதிபஹுலம் விஷ்ணோ பவத் ப்ரேரணாத் தத்ர அஸௌ த்ரிகுணாத்மக: அபி ச மஹாந் ஸத்வ ப்ரதாந: ஸ்வயம் ஜீவே அஸ்மிந் கலு நிர்விகல்பம் அஹம் இதி உத்போத நிஷ்பாதக: சக்ரே அஸ்மிந் ஸவிகல்ப போதக மஹத் தத்வம் மஹாந் கலு அஸௌ ஸம்புஷ்டம் த்ரிகுணை: தம: அதிபஹுலம் விஷ்ணோ பவத் ப்ரேரணாத் तत्रासौ त्रिगुणात्मकोऽपि च महान् सत्वप्रधानः स्वयं जीवेऽस्मिन् खलु निर्विकल्पमहमित्युद्बोधनिष्पादकः । चक्रेऽस्मिन् सविकल्पबोधकमहन्तत्वं महान् खल्वसौ संपुष्टं त्रिगुणैस्तमोऽतिबहुलं विष्णो ! भवत्प्रेरणात्
விஷ்ணுவே! குருவாயூரப்பா! மஹத் தத்துவம் என்பது மூன்று குணங்கள் சேர்ந்ததாக இருந்தாலும், அது ஸத்வ குணத்தையும் அதிகமாக உருவெடுக்கச் செய்து மனிதர்களிடத்தில் “நான்” என்ற அறிவை உண்டாக்குகிறது. மேலும் அதே மஹத் தத்துவம், தமோ குணத்தை அதிகரித்து மனிதனிடம் “நான் பெரியவன்” என்பது போன்ற மமதையை (அஹங்காரம்) வளர்க்கின்றது.