Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 42)

Dasaka 4 - அஷ்டாங்க யோகம்

ஆஸ்த்திதோSத மஹராலயே யதா சேஷவக்த்ர தஹநோஷ்மணார்த்யதே ஈயதே பவதுபாச்ரய: ததா வேதஸ: பதமத: புரைவ வா ஆஸ்த்தித: அத மஹராலயே யதா சேஷவக்த்ர தஹந ஊஷ்மணா அர்த்யதே ஈயதே பவத் உபாச்ரய: ததா வேதஸ: பதம் அத: புரா ஏவ வா आस्थितोऽथ महरालये यदा शेषवक्त्रदहनोष्मणाऽऽर्द्यते । ईयते भवदुपाश्रयस्तदा वेधसः पदमतः पुरैव वा

குருவாயூரப்பா! த்ருவலோகம் சென்ற பின்னர் அங்கிருந்து அவன் மஹர்லோகம் அடைகிறான். ஆதிசேஷனின் முகங்களில் இருந்து வெளிவரும் உஷ்ணக் காற்றானது (ப்ரளயத்தின்போது) இந்த ப்ரபஞ்சத்தையே தகிக்கும். அதற்கு முன்பாகவே உனது பக்தன் மஹர்லோகத்தில் இருந்து புறப்பட்டு ப்ரஹ்மலோகம் செல்கிறான்.