Sriman Narayaneeyam - Dasaka 4 - அஷ்டாங்க யோகம் (ச்லோகம் 37)

Dasaka 4 - அஷ்டாங்க யோகம்

தத் ஸமாஸ்வ தனரூபிணீம் ஸ்திதிம் த்வத் ஸமாதிமயி விச்வநாயக ஆச்ரிதா: புநரத: பரிச்யுதாவாரபேமஹி ச தாரணாதிகம் தத் ஸமாஸ்வ தனரூபிணீம் ஸ்திதிம் த்வத் ஸமாதிம் அயி விச்வநாயக ஆச்ரிதா: புந: அத: பரிச்யுதௌ ஆரபேமஹி ச தாரணா ஆதிகம் तत्समास्वदनरूपिणीं स्थितिं त्वत्समाधिमयि विश्वनायक । आश्रिताः पुनरतः परिच्युतावारभेमहि च धारणाधिकम्

குருவாயூரப்பா! விச்வத்தின் நாயகனே! கடந்த ச்லோகத்தில் கூறிய நிலையானது ஸமாதி நிலையாகும். அதனை அடைந்து பின்னர் அதில் இருந்து சற்று சரிவு ஏற்பட்டாலும் மீண்டும் தாரணை செய்வோம்.