Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 23)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

ரஹஸ்ய த்ரய ஸார: அயம் வேங்கடேச விபச்சிதா சரண்ய தம்பித விதாம் ஸம்மத: ஸமக்ருஹ்யத

– “ரஹஸ்ய த்ரய ஸாரம்” என்னும் இந்த நூலானது, வேங்கடேசன் எனப்படும் நம்மால், சரணம் அடையத்தக்க ஸர்வேச்வரனுடைய இயல்பை நன்றாக அறிந்தவர்களால் ஏற்றுக் கொள்ளும்படியாக உண்டாக்கப்பட்டதாகும்.