Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 13)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

கலகண்ட குண ஆஸ்வாத்யே காமஸ்ய அஸ்த்ரே நிஜாங்குரே நிம்ப வ்ருத்திபி: உத்கீர்ணே ந சூத: பரிதப்யதே

– மாமரம் ஒன்று, குயில்களால் நன்றாகச் சுவைத்து உண்ணப்படுவதும், மன்மதனுடைய செயல்களுக்கு ஏற்றதாக உள்ளதும் ஆகிய தனது தளிர் இலைகளைக் கொண்டு வாழ்கின்ற விலங்குகளால், அந்தத் தளிர்கள் உமிழப்பட்டாலும் வருத்தம் அடைவதில்லை (இதனைப் போன்றே இந்த நூலை, பொறாமை காரணமாகத் தள்ளினாலும், எந்தக் குறையும் இல்லை).