Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 15)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்
ஸாக்ஷாந்முக்தேரூபாயாந் யோ வித்யாபேதாநுபாதிசத் கத்யதே மோக்ஷசாஸ்த்ரேஷு ஸ து ச்ரேஷ்டதமோ குரு:
– எந்த ஒரு ஆசார்யன், மோக்ஷத்திற்கு நேரடியான உபாயங்களாக உள்ள வித்யைகளை உபதேசிக்கிறானோ அவனே, மோக்ஷம் குறித்த சாஸ்த்ரங்களால், “மிகவும் உயர்ந்த ஆசார்யன்” என்று கொண்டாடப்படுகிறான்.