Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 166)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

சமரச்லோகத்தில் உள்ள “மா சுச:” என்பதே உயர்ந்த ரஹஸ்யம்

மூலம் – இப்படிச் சரமச்லோகத்தில் ஸாரதமான “மா சுச:” என்கிற சரமவாக்யத்தின் தாத்பர்யத்தைத் தங்கள் சரமதசையிலே ஆசார்யர்கள் ஸச்சிஷ்யர்களுக்கு உபதேசிப்பார்கள்.

– இவ்விதமாக சரமச்லோகத்தில் உள்ள “மா சுச:” என்னும் பகுதியானது, இந்த ச்லோகத்தின் ஸாரமாகவே உள்ளதால், இதன் கருத்தை ஆசார்யர்கள் தங்களுடைய இறுதி நாட்களில் சிறந்த சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்வர்.