Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 149)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ப்ராயச்சித்த விசேஷேஷு ஸர்வஸ்வாராதிகேஷு ச ந ஆத்ம ஹிம்ஸந தோஷ: அஸ்தி ததா ஆர்த்த சரணாகதௌ

– தன்னையே வருத்திக் கொள்வதான சில சிறப்பு ப்ராயச்சித்தங்கள், தன்னையே அக்னியில் அளிப்பதான ஸர்வஸ்வாரம் முதலான யாகங்கள் போன்று ஆர்த்த ப்ரபத்தியிலும் “ஆத்மா ஹிம்ஸித்தல்” என்னும் தோஷம் இல்லை.