Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 140)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
பந்து நாச ஆதய: பூர்வம் பஹவ: சோக ஹேதவ: தத் தத் ஸமுசிதை: ஸம்யக் உபதேசை: அபோதிதா:
– உறவினர்கள் அழிதல் முதலான பலவிதங்களில் உள்ளதான துக்கத்திற்கான காரணங்கள் அனைத்தும் முன்பு அந்தந்த துக்கத்தை நீக்கக்கூடிய உபதேசங்களால் நேர்த்தியாக விலக்கப்பட்டன.