Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 138)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மா சுச:” என்பதன் விளக்கம்

மூலம் – இனிமேல் “மா சுச:” என்கிற இத்தாலே கீழருளிச்செய்த அர்த்தத்தில் தீர்வு ப்ரகாசிதமாகிறது.

– அடுத்து “மா சுச:” என்பதன் மூலம், இதுவரை கூறப்பட்டவற்றுடைய முடிவு வெளிப்படுகிறது.