Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 121)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
மோக்ஷயிஷ்யாமி என்பதன் பொருள்
மூலம் – “மோக்ஷயிஷ்யாமி” என்றது, “உனக்கு இஷ்டமானபோது முக்தனாக்குவன்” என்றபடி.
– “மோக்ஷயிஷ்யாமி” என்பதன் கருத்து என்னவென்றால், “உனக்கு எப்போது விருப்பமோ அப்போது உனக்கு நான் முக்தி அளிப்பேன்” என்பதாகும்.