Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 68)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மாம்” என்னும் சொல்லின் விளக்கம்

மூலம் – இப்படி ஆச்ரித ரக்ஷணத்துக்குப் ப்ரதாநமாயும், பரிகரமாயும் உள்ள ஸர்வாகாரங்களாலும் விசிஷ்டனான தன்னை அபிமுக ஸ்திதியிலே “மாம்” என்று நிர்தேசித்தருளினான்.

– இப்படியாகத் தன்னை அடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்கு முதன்மையாகவும், துணையாகவும் உள்ள பலவற்றிலும் சிறந்தவனாகிய தன்னை அர்ஜுனன் முன்பாக நிறுத்திக் கொண்டு, “மாம்” என்று உறுதியாக உரைத்தான். “ஏக” என்னும் சொல்லுக்கு உள்ள ஆறு பொருள்களின் விளக்கம்