Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 29)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

அஜ்ஞாத பூர்வ வ்ருத்தாந்தை: யத் தத்ர ஆரோபிதம் பரை: தத் து ஸ்ரீவிஷ்ணுசித்தாத்யை: நிர்மூலம் இதி தர்சிதம்

– முன்பு உள்ளவற்றைக் குறித்து ஏதும் அறியாதவர்களால், சரம ச்லோகத்தின் மூலம் “தர்மங்களைத் துறக்கவேண்டும்” என்று எந்த ஒரு இல்லாத அம்சம் கூறப்பட்டதோ, அது வேரில்லாத கருத்து என்று அல்லவோ எங்களாழ்வான் உள்ளிட்ட பலராலும் கூறப்பட்டது.