Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 47)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
ப்ரபத்திக்கு தனித்து அறியவேண்டிய தன்மை
மூலம் – இவ் வுபாயத்வம் ந்யாஸவித்யைக்கு விசேஷித்து வேத்யாகாரம். இதுக்கு அபேக்ஷிதமாய்க் கொண்டு ஜ்ஞாநசக்த்யாதிகள் வருகின்றன.
– ஸர்வேச்வரன் உபாயமாக உள்ள சிறப்பு என்பது ந்யாஸ வித்யையில் சிறப்பாக அறியப்படவேண்டிய விஷயம் ஆகும். ஸர்வேச்வரனுடைய ஞானம், சக்தி போன்றவையும் இங்கு தேவைப்படும் விஷயங்கள் ஆகின்றன. ப்ரபத்யே என்பதன் விளக்கம்