Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 14)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

ஸ்ரீ சப்தத்தின் ஆறு பொருள்கள்

மூலம் – ஸ்ரீ சப்தம் ச்ரீயதே, ச்ரயதே, ச்ருணோதி, ச்ராவயதி, ச்ருணாதி, ச்ரீணாதி என்று ஆறுபடியாக பகவச்சாஸ்த்ரங்களிலே நிர்வசநம் பண்ணப்பட்டிருக்கும்.

– “ஸ்ரீ” என்னும் பதம் ச்ரீயதே, ச்ரயதே, ச்ருணோதி, ச்ராவயதி, ச்ருணாதி, ச்ரீணாதி என்று ஆறுவிதமான பொருளை அளிப்பதாகும் என்று பாஞ்சராத்ரம் கூறுகிறது.