Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 131)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
அவித்யா பூதநோந்முக்தை: அநவஜ்ஞாத ஸத்பதை: அஸதாஸ்வாத ஸவ்ரீடை: ஆதிஷ்டமிதி தர்சிதம்
– அவித்யை என்னும் பேயிலிருந்து விடுதலை அடைந்தவர்களும், அனைவராலும் ஏற்கப்பட்ட வழியில் நடப்பவர்களும், தாழ்ந்த பலன்களை அனுபவிப்பதில் நாணம் கொண்டவர்களும் ஆகிய பூர்வாசார்யர்கள் வெளியிட்ட திருமந்த்ரத்திற்கான ஆழ்பொருள், இவ்விதம் இங்கு கூறப்பட்டது.