Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 88)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

இஹ ஸங்க்ரஹத: ஸ்ரீமாந் கோப்யதா சேஷீ ஸமாதிக தரித்ர: சரணம் ஸர்வசரீரீ ப்ராப்ய: ஸேவ்யச்ச ஸாதுபிர்பவ்ய:

– மஹாலக்ஷ்மியின் நாயகனாகவும், காப்பவனாகவும், எஜமானனாகவும், தனக்கு நிகராகவோ உயர்ந்தவராகவோ யாரும் இல்லாதவனாகவும், உபாயமாகவும், அனைத்திற்கும் அந்தர்யாமியாகவும், அடையப்பட வேண்டிய இலக்காகவும், வணங்கத்தக்கவனாகவும் உள்ளவனே ஸாதுக்களால் இந்த மூலமந்த்ரத்தில் சுருக்கமாக எண்ணப்பட வேண்டியவன் ஆவான்.