Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 68)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

மூலம் – இதெல்லாம் “ஜ்ஞாநாநந்தாமலத்வாதி” என்று தொடங்கி பட்டர் நித்யத்திலே ப்ரதிபாதிதம்.

– இவை அனைத்து பட்டர் தன்னுடைய நித்யம் என்னும் நூலில் “ஞானம், ஆனந்தம், தூய்மை முதலானவை” என்று தொடங்கி விளக்கியுள்ளார்.