Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 67)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
காரணத்வமபாத்யத்வம் உபாயத்வமுபேயதா இதி சரீரகஸ்தாப்யம் இஹ சாபி வ்யவஸ்திதம்
– ஜகத்காரணமாக இருத்தல், இவ்விதம் உள்ளதற்கு எந்தவிதமான முரணான ப்ரமாணங்கள் கொண்டு தடை கூற இயலாமல் இருத்தல், உபாயமாக இருத்தல், பலனாக இருத்தல் போன்று வேதாந்தங்களில் கூறப்படும் பலவிதமான அர்த்தங்கள் “நாராயணன்” என்னும் பதத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளன.