Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 62)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“நம:” என்பதற்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் உள்ள மூன்றுவிதமான விளக்கங்கள்

மூலம் – அத: ஸ்வபரரக்ஷாயாம் பராதீநேஷு ஜந்துஷு நிரபேக்ஷ சரண்யத்வம் நியதம் கமலாபதௌ

– ஆகவே தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்றுதல் என்னும் செயலில், ஜீவாத்மாக்கள் மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்த்தபடி உள்ளதால், “யாரையும் எதிர்பாராமல் காப்பாற்றும் திறன்” என்பது ஸ்ரீமந்நாராயணனிடம் வசப்பட்டுள்ளது.