Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 50)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
அந்யோந்ய சேஷபாவோபி பரஸ்வாதந்த்ர்ய ஸ்வபவ: தத்ததாகாரபேதேந யுக்த இத்யுபபாதிதம்
– பாகவதர்கள் ஒருவருக்கொருவர் அடிமைகளாகக் கைங்கர்யம் செய்தபடி இருத்தல் என்பது, ஸர்வேச்வரனுடைய சுதந்திரம் காரணமாக உண்டாகிறது என்பதும், அவ்விதம் இருத்தல் என்பது பொருத்தாமனது என்பதும் புருஷார்த்தகாஷ்டாதிகாரத்தில் முன்பே கூறப்பட்டது.