Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 49)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
இதி ஸ்வோக்திநயாதேவ ஸ்வபக்தவிஷயே விபு: ஆத்மாத்மீயஸ்ய ஸர்வஸ்ய ஸங்கல்பயதி சேஷதாம்
– இப்படியாக தான் கூறிய (மேலே உள்ள க்ருஷ்ண வாக்கியம்) நியாயத்தால் சுதந்திரமான ஸர்வேச்வரன், தனது பக்தர்கள் விஷயத்தில், தனக்கு மட்டும் அல்லாமல் தன்னைச் சேர்ந்த பலவற்றுக்கும் “பக்தர்களுக்கு அடிமை” என்பதை முடிவு செய்கிறான்.