Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 47)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
குணாதிகே ஹி விஷயே குணஸாரஸ்ய வேதிந: ராமே ராமாநுஜஸ்யேவ தாஸ்யம் குணக்ருதம் பவேத்
– நல்ல குணங்கள் பொருந்திய பாகவதர்களைக் குறித்து அடிமைத்தன்மை உண்டாவது என்பது, இராமனிடம் லக்ஷ்மணன் போன்று, அவர்களுடைய குணங்களிக் ரஸம் அறிந்தவனுக்கு, அவனுடைய குணத்தால் உண்டாகும்.