Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 43)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

தாஸஸ்ய நமஸச்சேமௌ ஸாரௌ தேசிக தர்சிதௌ அநந்ய சரணத்வாதே: அதிகாரஸ்ய ஸித்தயே

– ப்ரணவம் மற்றும் “நம:” ஆகிய இரண்டின் இந்த ஆழ்கருத்துக்கள், மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளாமல் இருத்தல் முதலான தகுதிகள் கிட்டுவதற்காக ஆசார்யர்களால் உபதேசிக்கப்பட்டவை ஆகும்.