Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 4)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
இஹ மூலமந்த்ர ஸம்வ்ருதமர்த்தமசேஷேண கச்சிதநுபவதி ஸ்படிகதல நிஹித நிதிமிவ தேசிக தத்தேந சக்ஷுணா ஜந்து:
– இந்த உலகில் உள்ள ஒருவன், தன்னுடைய ஆசார்யர்களால் தனக்கு அளிக்கப்பட்ட ஞானக்கண் மூலம் திருமந்த்ரத்தில் மறைவாக உள்ள பொருளை, ஸ்படிகமாக உள்ள பூமியில் காணப்படும் புதையல் போன்று, முழுவதுமாக எடுத்து அனுபவிக்கிறான்.