Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 49)
ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்
மூலம் – இப் ப்ரபாவநியமம் ரஹஸ்யத்ரயத்தில் ஈச்வரனுடைய ப்ரசாஸித்ருத்வாதி குணாநுபந்தமாக அநுஸந்தேயம்.
– இப்படியாக உள்ள ப்ரபத்தி என்பதன் ப்ரபாவம், ரஹஸ்யத்ரயமாக உள்ள திருமந்த்ரம், த்வயமந்த்ரம் மற்றும் சரமச்லோகத்தால் கூறப்படும் ஸர்வேச்வனுடைய திருக்கல்யாணம் குணங்களுடன் ஸம்பந்தம் உள்ளவை என்று அறிக.