Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம் (பத்தி 48)

ஸ்த்திரீகரண பாகம் – 25.ப்ரபாவவ்யவஸ்தாதிகாரம்

ஆசாராத்மகுணோபாய புருஷார்த்த விசேஷத: அதிகாரிணி வைசிஷ்டயம் ப்ரக்ருஷ்யேதோத்தரோத்தரம்

– தர்மங்களைச் சரியாகக் கடைபிடித்தல், தயை முதலான ஆத்மகுணங்கள், பகவானிடம் பக்தி, புருஷார்த்தங்கள் ஆகியவற்றின் பெருமைகளால் ஒரு அதிகாரியிடம் காணப்படும் மேன்மை என்பது மேலும் உயர்த்தியை அடையும்.